SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 1400 + CBO காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-

0
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 1400 + CBO காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 - 1400 + CBO காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – 1400 + CBO காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.63840/-

SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆனது CIRCLE BASED OFFICERS பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 1400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SBI CBO ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பின் மூலம் தேர்வு செயல்முறை, தேர்வு முறை, சம்பளம் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
பணியின் பெயர் Circle Based Officers
பணியிடங்கள் 1422
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:
  • மொத்த காலியிடங்கள் (regular) – 1400
  • மொத்த காலியிடங்கள் (backlog) – 22
Exams Daily Mobile App Download
SBI CBO வயது வரம்பு:

30.09.2022 தேதியின் படி, 21 வயதுக்குக் குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 30.09.2001-க்குப் பிறகும் 01.10.1992- க்கு முன்னதாகவும் (இரண்டு நாட்களையும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும்.

Category SBI CBO Notification 2022 PDF – Age Relaxation
Scheduled Caste / Scheduled Tribe 5 Years
Other Backward Classes (Non-Creamy Layer) 3 Years
PWD (SC / ST) 15 Years
PWD (OBC) 13 Years
PWD (Gen / EWS) 10 Years
Eligible – Ex Servicemen, Commissioned officers including Emergency Commissioned Officers (ECOs)/ Short Service Commissioned Officers (SSCOs) who have rendered 5 years military service and have been released on completion of assignment (including those whose assignment is due to be completed within 6 months from the last date of receipt of application) otherwise than by way of dismissal or discharge on account of misconduct or inefficiency or physical disability attributable to military service or invalidment. 5 Years
Circle Based Officer (CBO) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

SSC Stenographer Grade ‘C’  & ‘D’ தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

CBO தேர்வு செயல்முறை:
  • Online Test
  • Screening
  • Interview
மாத சம்பளம்:

CBO (Circle Based Officer) – குறைந்தபட்சம் ரூ.36,000 முதல் அதிகபட்சம் ரூ. 63840 வரை சம்பளம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

SBI விண்ணப்ப கட்டணம்:
  • General/ EWS/ OBC  விண்ணப்பதாரர்கள்  – ரூ.750/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்  – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 18.10.2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!