சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.30,000/-

1
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.30,000
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.30,000

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.30,000/-

சென்னையில் செயல்படும் மசாலா வாரியத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Technical Analyst பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எங்கள் வலைப்பதிவில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Spices Board
பணியின் பெயர் Technical Analyst
பணியிடங்கள் 06
கடைசி தேதி 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

மசாலா வாரியத்தில் Technical Analyst பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Technical Analyst வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Spices Board கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry/ Organic Chemistry/ Microbiology/ Food Microbiology/ Applied Microbiology பாடப்பிரிவில் PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Technical Analyst தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Written Exam & Interview சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Spices Board Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!