ரயில் பயணிகளுக்கான சிறப்பு அனுமதி – முன்பதிவு பெட்டிகளில் பயணம்!

0
ரயில் பயணிகளுக்கான சிறப்பு அனுமதி - முன்பதிவு பெட்டிகளில் பயணம்!
ரயில் பயணிகளுக்கான சிறப்பு அனுமதி - முன்பதிவு பெட்டிகளில் பயணம்!
ரயில் பயணிகளுக்கான சிறப்பு அனுமதி – முன்பதிவு பெட்டிகளில் பயணம்!

ரயில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யலாம் என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணி:

பெரும்பாலும் நீண்ட தூரம் பயணிக்க விரும்புபவர்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். மேலும், பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் கூடுதலாக பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனிடையே, குறுகிய தூரம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, முன்பதிவு செய்த பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ஆனந்தபுரி ரயில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி முதல் S10 மற்றும் S11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் திருநெல்வேலி முதல் கொல்லம் வரை மட்டும் முன்பதிவில்லா பெட்டிகளாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் ஆனந்தபுரி ரயில் கடந்த அக்டோபர் 20 முதல் S11 முன்பதிவு பெட்டி கொல்லத்தில் இருந்து திருநெல்வேலி வரை மட்டும் முன்பதிவில்லா பெட்டிகளாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 52% வரைக்கும் மின்கட்டணம் உயர்வு? வலுக்கும் எதிர்ப்புகள்!

Exams Daily Mobile App Download

மேலும், சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் செல்லும் சென்னை எழும்பூர் ரயில் அக்டோபர் 24 முதல் S12 மற்றும் S13 ஆகிய முன்பதிவு பெட்டிகள் மானாமதுரை முதல் ராமேஸ்வரம் வரைக்கும் முன்பதிவில்லா பெட்டிகளாக இயங்கும் எனவும், அதே ரயில் அக்டோபர் 26 முதல் ராமேஸ்வரம் முதல் மானாமதுரை வரைக்கும் முன்பதிவில்லா பெட்டிகளாக இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் ரயிலில் S10 மற்றும் S11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் முன்பதிவில்லா பெட்டிகளாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் கூடுதல் சிறப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here