தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

0
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Sports Quota பிரிவின் கீழ் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Southern Railway 
பணியின் பெயர் Sports Quota
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

தெற்கு ரயில்வே மண்டலத்தில் Sports Quota பிரிவின் கீழ் பல்வேறு பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

Southern Railway கல்வித்தகுதி :
  • மேற்காணும் ரயில்வே பணிகளுக்கு விண்ணப்பிப்போர் பணிக்கேற்ப 12ம் வகுப்பு தேர்ச்சி முதல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate degree தேர்ச்சி வரை பெற்றிருக்கலாம்.
  • மேலும் அவரவர் சார்ந்த விளையாட்டு பிரிவில் சிறந்த நிலையை அடைந்திருக்க வேண்டும்.
Southern Railway ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் Game Skill/ Sports Achievement/ Educational Qualification/ Physical Fitness மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ Women/ Ex-Servicemen/ PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 30.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Southern Railway Job Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!