ரயில்வேயில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரயில்வேயில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில்வேயில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரயில்வேயில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள நிலை – ‘2’ & நிலை – ‘1’ பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த ரயில்வே பணிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • நிலை – ‘2’ & நிலை – ‘1’ பதவிகளுக்கு என மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01-01-2023 தேதியின் படி,குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வயது உடையவர்கள் Level – ‘1’ பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Level – ‘2’ பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு/ +2 அல்லது அதற்குச் சமமான தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TVS மோட்டார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

https://rrcmas.in/downloads/empanelment-applicationa-a4.pdf என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Download Notification 2022 Pdf

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!