தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

2022 – 2023 ஆம் ஆண்டிற்காக, தெற்கு ரயில்வேயில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள படி, நிலை – ‘2’ & நிலை – ‘1’ பதவிகளில் பணியமர்த்துவதற்கு, இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரயில்வே பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே 08.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தெற்கு ரயில்வே
பணியின் பெயர் Level – ‘2’ & Level – ‘1’
பணியிடங்கள் 17
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:

நிலை – ‘2’ & நிலை – ‘1’ பதவிகளுக்கு என மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Level – ‘2’ & Level – ‘1’ வயது வரம்பு:

01-01-2023 தேதியின் படி, Level – ‘1’ பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். Level – ‘2’ பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
LEVEL – ‘2’ POSTS-NON-TECHNICAL POPULAR CATEGORIES (NTPC) கல்வி தகுதி:

+2 அல்லது அதற்குச் சமமான தேர்வில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

LEVEL – ‘2’ POSTS – TECHNICIAN CATEGORIES கல்வி தகுதி:

Act Apprenticeship / ITI. Diploma in Engineering உட்பட வேறு எந்தத் தகுதியும் மாற்றுத் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

LEVEL – ‘1’ Posts கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமான துறையில் பயிற்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://rrcmas.in/downloads/empanelment-applicationa-a4.pdf என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!