ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிலம் கையகப்படுத்துதல் அசோசியேட் பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து 26.05.2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தென்னக இரயில்வே/கட்டுமான அமைப்பு/சென்னை எழும்பூர் அமைப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • LAND ACQUISITION ASSOCIATE பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NIEPMD யில் Deputy Registrar வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

  • தமிழ்நாடு அரசு அதிகாரிகள், வருவாய்/ வனத் துறைகளில் இருந்து தாசில்தார்/ சர்வேயர்களாக பணி ஓய்வு பெற்றவர்கள், நில அளவை செய்தல், நிலப் பதிவேடுகளை புதுப்பித்தல், வனம்/ வனவிலங்கு அனுமதிகளுக்கான மாநில அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!