தமிழக ரயில்வேயில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது..!
தெற்கு ரயில்வே (ஈரோடு) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணிக்கு என மொத்தமாக 13 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Southern Railway Erode |
பணியின் பெயர் | Electrician |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Southern Railway காலிப்பணியிடங்கள்:
தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, Electrician பணிக்கு ஆள் நிரப்புவதற்காக மொத்தமாக 13 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Southern Railway கல்வித் தகுதி:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பித்தல் போதுமானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC Coaching Center Join Now
Southern Railway உதவித்தொகை:
Electrician பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Southern Railway தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Southern Railway விண்ணப்பிக்கும் முறை:
இந்த தெற்கு ரயில்வே பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 22.03.2022ம் தேதி இறுதி நாளாகும்.