தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – ரூ.26,250/- மாத ஊதியம் 

0
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2021 – ரூ.26,250/- மாத ஊதியம் 

கோவை தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Part Time Trained Graduate Teacher பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கோவை தெற்கு ரயில்வே
பணியின் பெயர் TGT (Social Study & Hindi)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி நேர்காணலுக்கு முன்னர்
விண்ணப்பிக்கும் முறை Email
தெற்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:
  • Trained Graduate Teacher for Social Studies – 01
  • TGT(Hindi) – 01
ரயில்வே பணியிட வயது வரம்பு:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

TGT (SocialScience) கல்வி தகுதி:
  • Pass in CTET/TET
  • Fluency in English
  • Teaching Experience
TGT (Hindi) கல்வி தகுதி:
  • Pass in CTET/TET
  • Teaching Experience
ஆசிரியர் மாத சம்பளம்:

பகுதிநேர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.26,250/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

ஆன்லைன் நேர்காணல் விவரங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆன்லைன் நேர்காணல் ஆனது TGT (SocialScience) பதவிக்கு 22.06.2021 அன்று காலை 10 மணிக்கும், TGT(Hindi) பதவிக்கு காலை 11 மணிக்கும் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைன் நேர்காணலுக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!