சவுத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.69810/-

0
சவுத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.69810/-
சவுத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.69810/-
சவுத் இந்தியன் பேங்க் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.69810/-

இந்தியாவில் உள்ள பிரீமியர் ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கி ஆன சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட், ஆனது ஸ்கேல் II கேடரில் புரோபேஷனரி மேலாளர் (CA) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு இந்திய மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 11.01.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சவுத் இந்தியன் பேங்க்
பணியின் பெயர் Probationary Manager (CA)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
சவுத் இந்தியன் பேங்க் காலிப்பணியிடங்கள்:

Probationary Manager (CA) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28-க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.

South Indian Bank பணிக்கான தகுதி:

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ACA) உறுப்பினராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

SIDBI நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்!

சம்பள விவரம்:

Probationary Manager (CA) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.48170 – 1740/1 – 49910 – 1990/10 – 69810/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Probationary Manager தேர்வு செயல்முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்தியன் பேங்க் விண்ணப்ப கட்டணம்:
  • General விண்ணப்பதாரர்கள் ரூ.800/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.200/-
Probationary Manager விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் ஆன்லைனில் 31.12.2022 முதல் 11.01.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!