South Indian வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது

0
South Indian வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது
South Indian வங்கி வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது
South Indian வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது

தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Internal Ombudsman பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. வங்கி வேலைக்காக காத்திருக்கும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தென்னிந்திய வங்கி
பணியின் பெயர் Internal Ombudsman
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
South Indian வங்கி காலிப்பணியிடங்கள்:

Internal Ombudsman பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

30.06.2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:
  • ஓய்வுபெற்ற அல்லது பணிபுரியும் அதிகாரி, DGM பதவிக்குக் குறையாதவர் அல்லது நிதித் துறை/ ஒழுங்குமுறை வாரியத்திற்கு இணையான பதவி உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • வங்கி, ஒழுங்குமுறை, மேற்பார்வை, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் மற்றும் / அல்லது நுகர்வோர் பாதுகாப்பு போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 7 வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தென்னிந்திய வங்கி தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கட்டணம்:

Internal Ombudsman பதவிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 19.07.2022 முதல் 31.07.2022 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!