தென்னிந்திய வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
தென்னிந்திய வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தென்னிந்திய வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தென்னிந்திய வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

The South Indian Bank Limited வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Relationship Manager மற்றும் Dealer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 10.08.202 என்ற இறுதி நாளுக்குள் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The South Indian Bank Limited
பணியின் பெயர் Relationship Manager and Dealer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

தென்னிந்திய வங்கி பணியிடங்கள்:

தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Relationship Manager (Financial Institution Group), Relationship Manager (CSGL & DCM) மற்றும் Dealer (Derivatives) ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Relationship Manager and Dealer கல்வி தகுதி:
  • Relationship Manager (Financial Institution Group) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree அல்லது CA படித்தவராக இருக்க வேண்டும்.
  • Relationship Manager (CSGL & DCM) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA, CFA அல்லது MBA Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Dealer (Derivatives) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
Relationship Manager and Dealer அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 04 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Relationship Manager and Dealer வயது விவரம்:
  • Relationship Manager (Financial Institution Group) பணிக்கு அதிகபட்சம் 40 வயது என்றும்,
  • Relationship Manager (CSGL & DCM) பணிக்கு அதிகபட்சம் 35 வயது என்றும்,
  • Dealer (Derivatives) பணிக்கு அதிகபட்சம் 40 வயது என்றும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Relationship Manager and Dealer சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Scale I / II / III (IBA Package) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

The South Indian Bank தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

The South Indian Bank விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

The South Indian Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதின் இறுதியில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!