அன்னபூரணி அம்மாவை வெளுத்து வாங்கிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ!

0
அன்னபூரணி அம்மாவை வெளுத்து வாங்கிய 'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் - வைரலாகும் வீடியோ!
அன்னபூரணி அம்மாவை வெளுத்து வாங்கிய 'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் - வைரலாகும் வீடியோ!
அன்னபூரணி அம்மாவை வெளுத்து வாங்கிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ!

தமிழ் திரைப்பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்து உள்ள பெண் சாமியார் அன்னபூரணி பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ள நிலையில், அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

லட்சுமி கிருஷ்ணனின் பதிவு:

தமிழகத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமடைந்து தமிழக மக்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பல மொழிகளிலும் உள்ள திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குணசித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் அதிக கவனத்தை பெற்றவர். தமிழகத்தின் மொத்த கவனமும் இவர் மீது திரும்ப காரணமாக இருந்தது ஜீ தமிழின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில்பொது மக்கள் தங்கள் பிரச்சனைகளை பற்றி அவரிடம் முறையிட்டு அதற்கான தீர்வுகளையும் அளித்து வந்தார்.

தோழிகளுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி – குவியும் லைக்குகள்!

இந்த நிகழ்ச்சியில் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதோ இல்லையோ, அதன் மூலம் சேனலின் ரேட்டிங் அதிகரித்தது உண்மை தான். சர்ச்சனையான பல விஷயங்கள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.கடந்த 2014ம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தவர் அன்னப்பூரணி. இவரது பிரச்னை அப்போதே பெரிய அளவில் பிரபலமாகியது. தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

இவரது வைரல் வீடியோக்கள் பற்றி தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிடுள்ளார். அதில், அன்னபூரணி பற்றி இவரது கடந்த கால வாழ்கை பற்றிய எந்த தகவலும் நமக்கு தேவையில்லை. தற்போதைய அவரது செயல்களே அவரை பற்றிய விமர்சனங்களுக்கு அவர் தகுதியானவர் என்பதை நிரூபிக்கிறது. இதெல்லாம் அவருக்கு தேவை தான் என்று தோன்றுகிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!