தோழிகளுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி – குவியும் லைக்குகள்!

0
தோழிகளுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற 'குக் வித் கோமாளி' சிவாங்கி - குவியும் லைக்குகள்!
தோழிகளுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற 'குக் வித் கோமாளி' சிவாங்கி - குவியும் லைக்குகள்!
தோழிகளுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி – குவியும் லைக்குகள்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அதிக பிரபமடைந்துள்ள பாடகி சிவாங்கி தற்போது தனது தோழிகளுடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார். அந்த வீடியோவை அவர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அதிக லைக்குகளை பெற்று வருகிறது.

பாடகி சிவாங்கி:

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆனவர் சிவாங்கி. இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரது அம்மா மற்றும் அப்பா இருவரும் கர்நாடக சங்கீத பாடகர்கள். சிவாங்கியின் குரல் மிகவும் இனிமையாக உள்ளதால் அவரது பாடலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவருக்கு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. அதில் முக்கிய திருப்பமாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை 2022 – கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்!

இவரது குழந்தைத் தனமான செயல்கள் மற்றும் சமையலை பற்றிய எந்த விஷயமும் தெரியாமல் செய்யும் குறும்புகள் அனைத்தும் அதிகம் மக்களால் ரசிக்கப்பட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் சிவாங்கி கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி வந்தார். மேலும் இதன் பின்னர் சிவாங்கிக்கு பல ஆல்பம் பாடல்கள் வாய்ப்புகள் வந்தது. தற்போது திரைப்படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார். சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்று முதல் மினி ஊரடங்கு அமல் – பள்ளி & கல்லூரிகள் மூடல், புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

சிவாங்கி தனிப்பட்ட முறையில் ஒரு யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் அவ்வப்போது பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதில் வரும் அனைத்து வீடியோக்களும் அதிகம் வைரலாகி வருகிறது. தற்போது சிவாங்கி தனது தோழிகளுடன் சேர்ந்து பாண்டிச்சேரி சுற்றுலா சென்றுள்ளார். இந்த வீடியோவை தனது சேனலில் வெளியிட்டுள்ளார். இவரது இந்த வீடியோக்களுக்கு அதிக லைக்குகளை ரசிகர்கள் அளித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here