பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.12,000/-

0
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.12,000/-
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.12,000/-
பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.12,000/-

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant மற்றும் Technical Assistant பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் இதன் மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathiar University
பணியின் பெயர் Project Assistant, Technical Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி பாரதியார் பல்கலைக்கழகத்தில் Project Assistant மற்றும் Technical Assistant பணிகளுக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் இரண்டு காலியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

Bharathiyar University கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Biochemistry / Life Science / Textiles and Apparel Design / Medical Physics / Physics / Bio Technology / Nano science and Technology போன்ற பாடப்பிரிவுகளில் M.Sc. டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Bharathiyar University ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணியை பொருத்து Project Assistant பணிக்கு ரூ.12,000/- மற்றும் Technical Assistant பணிக்கு ரூ. 5,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் ( INTERVIEW ) வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்ட ஆவணங்களை இணைத்து கொடுத்துள்ள முகவரிக்கு தபால் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். அல்லது அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Official Notification & Application

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!