மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.56000/- ஊதியம்..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ரூ.56000/- ஊதியம்..!
மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - ரூ.56000/- ஊதியம்..!
மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.56000/- ஊதியம்..!

CSIR- தேசிய கடல்சார் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Project Scientist-I, Project Associate-I, Project Assistant, Project Associate-II பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR- தேசிய கடல்சார் நிறுவனம்
பணியின் பெயர் Project Scientist-I, Project Associate-I, Project Assistant, Project Associate-II
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Scientist-I, Project Associate-I, Project Assistant, Project Associate-II பணிகளுக்கு மொத்தம் 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CSIR கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ph.D Earth Sciences , B.E/ B. Tech, M.Sc. Marine Sciences, B.Sc Botany , B.E/ B.Tech, B.Sc Chemistry, M.Sc Marine Science என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில்,

  • Project Scientist-I, Project Associate-I, Project Associate-II – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Assistant – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CSIR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Project Scientist-I – ரூ.56000/-
  • Project Associate-I – ரூ.25000/-
  • Project Assistant- ரூ.20000/-
  • Project Associate-II – ரூ.28000/-
CSIR தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CSIR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!