HCL நிறுவனத்தில் “இத்தனை” பேர் பணி நீக்கமா? பதற்றத்தில் ஊழியர்கள்! காரணம் இதுதான்!

0
HCL நிறுவனத்தில்
HCL நிறுவனத்தில் "இத்தனை" பேர் பணி நீக்கமா? பதற்றத்தில் ஊழியர்கள்! காரணம் இதுதான்!
HCL நிறுவனத்தில் “இத்தனை” பேர் பணி நீக்கமா? பதற்றத்தில் ஊழியர்கள்! காரணம் இதுதான்!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான HCL நிறுவனம் தனது ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் என்ன என்பது குறித்தும் இனி மேல் ஊழியர்களின் நிலை என்னவாகும் என்பது குறித்தும் இப்பதிவில் பார்ப்போம்.

HCL ஊழியர்கள்

நாட்டில் கடந்த சில மாதங்களாக பண வீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்கள் வேலைவாய்ப்புக்கு அடுத்தடுத்த நிறுவனங்களை நோக்கி செல்கின்றனர். இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான HCL தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

குழந்தைகளை தாக்கும் ப்ளூ வைரஸ் – அச்சத்தில் பொதுமக்கள்! சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

இதனால் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதையடுத்து குவாத்தமாலா, இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 350 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இவர்களுக்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதி அன்று பணியின் இறுதி நாளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இதற்கு முக்கிய காரணம் குறித்து விரிவாக பார்ப்போம்.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்படுவதற்கு மைக்ரோசாப்ட் பணியின் தரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும் கடந்த சில மாதத்தில் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், மெட்டா, அமேசான், கூகுள் உள்ளிட்ட மிகப்பெரிய ஐடி நிறுவனங்களும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக GOOGLE நிறுவனமும் இது போன்று ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!