சமூக நல துறையில் ரூ.12,000/- சம்பளத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

1

சமூக நல துறையில் ரூ.12,000/- சம்பளத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Junior Assistant and Typist பணிக்கான பணியிடம் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.12,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு தகுதி உள்ள திறமை உள்ள நபர்கள் இப்பணிக்கு என நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் (Junior Assistant and Typist) பணிக்கு தகுதி மற்றும் திறமையான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்வதில் Higher (முதுநிலை) சான்றிதழ் வைத்திருப்பவராக இருப்பது அவசியமானது ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Assistant and Typist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினி உபயோகம் செய்வதில் அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும். இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் மாதம் தோறும் ரூ.12,000/- ஊதியமாக பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 29.07.2022 என்ற கடைசி நாளுக்குள் நேரில் சென்றோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here