SIPCOT அமைப்பில் சூப்பர் வேலை – ரூ.1,42,400 மாத ஊதியம்..!

0
SIPCOT அமைப்பில் சூப்பர் வேலை - ரூ.1,42,400 மாத ஊதியம்..!
SIPCOT அமைப்பில் சூப்பர் வேலை - ரூ.1,42,400 மாத ஊதியம்..!
SIPCOT அமைப்பில் சூப்பர் வேலை – ரூ.1,42,400 மாத ஊதியம்..!

SIPCOT ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SIPCOT
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

SIPCOT காலிப்பணியிடம்:

SIPCOT வெளியிட்ட அறிவிப்பில் Assistant Manager பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
SIPCOT கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் B.E (CS) / B.Tech (IT) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SIPCOT அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

SIPCOT வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

SIPCOT ஊதியம்:

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை தேர்வாகும் பணியாளர்கள் மாத ஊதியம் பெறுவார்கள்.

SIPCOT தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

SIPCOT விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மட்டும் உடனே விரைந்து அதிகாரபூர்வ அறிவிப்பின் இறுதியில் உள்ள படிவத்தை உடனே பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்த படிவங்களை 25.05.2022 ம் தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

SIPCOT Notification & Application

SIPCOT Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!