SIDBI நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – Post Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
SIDBI நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - Post Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
SIDBI நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - Post Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
SIDBI நிறுவனத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – Post Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Development Executive பணிக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Small Industries Development Bank of India (SIDBI)
பணியின் பெயர் Development Executive
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) காலியாக உள்ள Development Executive பணிக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Development Executive கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் IRMA, XIMB, TISS, IIFM, DMI, ISDM, APU போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் Management, Rural Management, Social Work போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Development Executive அனுபவ விவரம்:

Development Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Micro Enterprise Promotion, Micro-Finance, Rural Livelihoods, Social Research போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Development Executive வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.

SIDBI ஊதியம்:

இந்த SIDBI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப நிறுவனத்தின் விதிமுறைகளின் படி மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

SIDBI தேர்வு செய்யும் முறை:

Development Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

SIDBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (17.06.2022) அனுப்பி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!