Degree முடித்தவர்களுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு….!

0
Degree முடித்தவர்களுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு....!
Degree முடித்தவர்களுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு....!
Degree முடித்தவர்களுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு….!

ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் (RMFL) வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Manager, Manager (HR), Manager, Deputy Manager (HR), Deputy Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் (RMFL) நிறுவனம் ஆனது Senior Manager, Manager (HR), Manager, Deputy Manager (HR), Deputy Manager பணிக்கென 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Graduation Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த துறைகளில் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 40 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Senior Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.7 லட்சம், Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.6 லட்சம், Deputy Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.5 லட்சம் மாத ஊதியமாக வழங்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!