சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

சவுத் இந்தியன் வங்கி (SIB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Officers / Executive in Digital and Technology பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சவுத் இந்தியன் வங்கியில் Senior Technical Architect, Enterprise Technology Architect, Cloud Architect, EFT Switch Admin, Finacle Interface Administrator, Finacle Administrator போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் IT,CS, CA போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, BE, B.Tech, M.Sc, ME, M.Tech, MCA, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 31.07.2022 அன்றைய தினத்தின் படி, இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9.33 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.28.39 லட்சம் வரை ஆண்டு சம்பளமாக கொடுக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 4 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Initial Shortlisting, Technical Interview மற்றும் Final Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!