சவுத் இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஊதியம்: 28.39 லட்சம்!

0
சவுத் இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஊதியம்: 28.39 லட்சம்!
சவுத் இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - ஊதியம்: 28.39 லட்சம்!
சவுத் இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ஊதியம்: 28.39 லட்சம்!

Senior Technical Architect, Enterprise Technology Architect, Cloud Architect போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை சவுத் இந்தியன் வங்கி (SIB) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 08.09.2022 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South Indian Bank Limited
பணியின் பெயர் Officers / Executive in Digital and Technology
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

சவுத் இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

சவுத் இந்தியன் வங்கியில் Senior Technical Architect, Enterprise Technology Architect, Cloud Architect, EFT Switch Admin, Finacle Interface Administrator, Finacle Administrator போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது.

South Indian Bank சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9.33 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.28.39 லட்சம் வரை ஆண்டு சம்பளமாக கொடுக்கப்படும்.

சவுத் இந்தியன் வங்கி வயது வரம்பு:

31.07.2022 அன்றைய தினத்தின் படி, இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

South Indian Bank கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் IT,CS, CA போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, BE, B.Tech, M.Sc, ME, M.Tech, MCA, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
சவுத் இந்தியன் வங்கி முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 4 வருடம் முதல் அதிகபட்சம் 8 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

South Indian Bank தேர்வு செய்யும் முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Initial Shortlisting, Technical Interview மற்றும் Final Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சவுத் இந்தியன் வங்கி விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

South Indian Bank விண்ணப்பிக்கும் விதம்:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாளுக்குள் (08.09.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!