ரூ.40 லட்சம் மதிப்புள்ள BMW கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை – வைரலாகும் புகைப்படம்!

0
ரூ.40 லட்சம் மதிப்புள்ள BMW கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை - வைரலாகும் புகைப்படம்!
ரூ.40 லட்சம் மதிப்புள்ள BMW கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை - வைரலாகும் புகைப்படம்!
ரூ.40 லட்சம் மதிப்புள்ள BMW கார் வாங்கிய பிக்பாஸ் நடிகை – வைரலாகும் புகைப்படம்!

சமூக வலைதங்களில் நாயகியாக வலம் வந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்றவர் ஷிவானி நாராயணன். இவர் தற்போது புதிதாக BMW சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நடிகை:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனவர் ஷிவானி நாராயணன். இவருக்கு 19 வயதே ஆன நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். 4 மணிக்கு அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பர். இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் தனி இடம் பிடித்தார்.

கஸ்தூரி வீட்டிற்கு செல்லும் கண்ணன் & ஐஸ்வர்யா, அடிக்க பாயும் பிரசாந்தை தடுக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

இதற்கு முன்னதாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்துள்ளார். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சில மாதங்களுக்கு முன்னர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தற்போது புதிதாக BMW சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த காரின் விலை குறைந்தபட்சம் சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். அவர் அந்த காருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அதை பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!