இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2021 – ரூ.1.25 லட்சம் ஊதியம்

0
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2021 - ரூ.1.25 லட்சம் ஊதியம்
இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2021 - ரூ.1.25 லட்சம் ஊதியம்

இந்திய கப்பல் கழகத்தில் வேலை 2021 – ரூ.1.25 லட்சம் ஊதியம்

இந்திய கப்பல் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Secretarial Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Ship India வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01.05.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 09 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தகுதிகளின் அடிப்படையில் Interview சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 02.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருப்பதால், விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Ship India Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!