திருமணத்திற்கு பின் ஜீ தமிழ் “செம்பருத்தி” ஷபானா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
திருமணத்திற்கு பின் ஜீ தமிழ்
திருமணத்திற்கு பின் ஜீ தமிழ் "செம்பருத்தி" ஷபானா வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
திருமணத்திற்கு பின் ஜீ தமிழ் “செம்பருத்தி” ஷபானா வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை நிற சேலையில் மிக அழகாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ஷபானா:

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தனது முதல் சீரியலிலேயே மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஷபானா. அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். தன்னுடைய முதல் சீரியலிலேயே நடிப்பு திறமையால் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் சீரியலில் நடிக்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் சிறந்த நடிகை என விருது வாங்கி தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார்.

‘சீரியல் பார்ப்பதில்லை’ பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவை சுற்றி வளைத்த ரசிகர்கள் – நெகிழ்ச்சியில் வெங்கட்!

இந்நிலையில் அவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். அவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் பல வதந்திகள் பரவி வருகின்றனர். ஆனால் அந்த காதல் ஜோடி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சந்தோசமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மறைந்த விஜே சித்ரா நடிப்பில் “கவலை வேண்டாம்” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் வருத்தம்!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் வெள்ளை நிலா சேலையில் அழகாக புகைப்படம் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தோழி மற்றும் ஜீ தமிழ் நடிகையான ரேஷ்மா எடுத்ததாக அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது ஷபானா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!