மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்!!!
South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Advocates / Law Firms பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அங்கு Advocates / Law Firms பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SECL வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பிக்க விரும்புவோர் Bar Council of India/ State Bar Council ஆகியவற்றில் பதியப் பெற்ற வக்கீல்களாக இருக்க வேண்டும்.
- துணை நீதிமன்றங்கள் / தீர்ப்பாயங்கள் மற்றும் பிற சமமான நீதிமன்றங்களில் 05 ஆண்டுகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- பதிவு செய்வோர் Interview அல்லது Test ஆகியவற்றின் முலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.