இந்திய  உச்ச நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய  உச்ச நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!

“இந்திய உச்ச நீதிமன்றத்தில் குறுகிய கால ஒப்பந்தப் பணிக்கான சட்ட எழுத்தர்-ஆராய்ச்சி அசோசியேட்களை ஈடுபடுத்தும் திட்டம்- ஜனவரி 2024” என்ற அடிப்படையில், Law Clerk-cum-Research Associates பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஒப்பந்தப் பணியின் அடிப்படையில் ஆரம்பத்தில் ஒருங்கிணைந்த ஊதியமாக  பணிக்காலம் 2024-2025க்கு மாதம் ரூ.80,000/- வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 25.01.2024 முதல் 15.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய  உச்ச நீதிமன்றம்
பணியின் பெயர் Law Clerk-cum-Research Associates
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

உச்ச நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

Law Clerk-cum-Research Associates பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் இந்தியாவில் சட்டத்தால் நிறுவப்பட்ட மற்றும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகம்/நிறுவன சட்டப் பட்டதாரியாக இருக்க வேண்டும்.  இந்திய கவுன்சிலில் ஒரு வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.

நீதிமன்ற பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 15.02.2024 தேதியின்படி 20 வயதுக்கு குறைவாகவும் 32 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்கக்கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செயல் முறை:

Part I- Multiple Choice Based Questions

Part II- Subjective Written Examination

Part III- Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின்  மூலம் 15.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!