SBI SCO Score Card 2021 (Out) – Download Final Marks

0
SBI SCO Score Card 2021 (Out) - Download Final Marks
SBI SCO Score Card 2021 (Out) - Download Final Marks

SBI SCO Score Card 2021 (Out) – Download Final Marks

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SBI வங்கியானது Specialist Cadre Officers பணிக்கான தேர்வு ஸ்கோர் கார்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனையும் மற்றும் அதற்கான மதிப்பெண்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI 
பிரிவின் பெயர் SCO
தேர்வு தேதி 01.02.2021 & 02.02.2021
ஸ்கோர் கார்டு Download Below 
SBI SCO ஸ்கோர் கார்டு 2021 :

SBI வங்கியில் இருந்து பல்வேறு பிரிவுகளில் 283 காலிப்பணியிடங்கள் உள்ளதாக Assistant Manager, Deputy Manager (SCO) பணிகளுக்கு முன்னதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் கடந்த 01.02.2021 மற்றும் 02.02.2021 ஆகிய தினங்களில் நடைப்பெற்றது.

TN Job “FB  Group” Join Now

ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட இத்தேர்விற்கான மதிப்பெண்கள் அடங்கிய ஸ்கோர் கார்டு ஆனது தற்போது வெளியாகி உள்ளது. அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் வாயிலாக தங்களின் மதிப்பெண்களையும் அறிந்து கொள்ளலாம்.

Check SBI SCO Score card 2021 For Assistant Manager (Systems) 

Check SBI SCO Score card 2021 For Assistant Manager (Security Analyst)

Check SBI SCO Score card 2021 For Deputy Manager (Security Analyst)

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!