SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு – ரூ.27 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
SBI
SBI

SBI வங்கியில் SCO வேலைவாய்ப்பு – ரூ.27 லட்சம் ஆண்டு ஊதியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

SBI வங்கி ஆனது specialist cadre officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive மற்றும் Sector Credit Specialist) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI
பணியின் பெயர் specialist cadre officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive மற்றும் Sector Credit Specialist)
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SBI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி specialist cadre officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive மற்றும் Sector Credit Specialist) பணிக்கென மொத்தம் 52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCO கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் CA / MBA / Master Degree/ BE/ BTec / MCA or MTech/ MSc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

SBI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

SCO ஊதிய விவரம்:

பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ EWS – ரூ.750/-

SC/ ST/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

SCO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!