SBI, RRB, UPSC, SSC தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி..!

0
SBI, RRB, UPSC, SSC தேர்வுகள் ஒத்திவைப்பு - கொரோனா பரவல் எதிரொலி
SBI, RRB, UPSC, SSC தேர்வுகள் ஒத்திவைப்பு - கொரோனா பரவல் எதிரொலி

SBI, RRB, UPSC, SSC தேர்வுகள் ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி

SBI, RRB, UPSC, SSC உள்ளிட்ட பல்வேறு தேர்வு வாரியங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அது குறித்த விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கொரோனா ஊரடங்கு :

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பணிகளும் முடக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு பணிகள் ஒத்திவைக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட பணியிட தேர்வுகள், கல்வித்துறை என அனைத்தும் ஒரு சேர பாதிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதன் தாக்கம் தற்போது தான் குறைந்து வரும் நிலையில் மீண்டும் இரண்டாம் அலையின் தாக்கம் வந்து விட்டது. இதன் காரணமாக நாடு முழவதும் அந்தந்த மாநிலங்களின் தொற்றின் அடிப்படையில் ஊரடங்கு அமல்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஜூன் மாதத்திலும் பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது.

அரசு தேர்வுகள் ஒத்திவைப்பு :

இந்நிலையில் SBI, RRB, UPSC, SSC உட்பட பல்வேறு வங்கிகள், அரசு தேர்வு வாரியங்கள் நிர்ணயித்து வாய்த்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப் பட்டுள்ளன. மேற்குறிப்பிடப்பட்டுள்ள இத்தேர்வு வாரியங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், அதன் பணியிடங்கள், தேர்வு தேதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளிட்ட தகவல்களை கீழே அட்டவணைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக விரிவான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பணியின் பெயர் தேர்வு விவரம் அறிவிப்பு
SBI – Clerk Prelims Exam  கிளிக் செய்யவும்
RRB – Group D Online Exam  கிளிக் செய்யவும்
UPSC – Enforcement Officer Online Exam  கிளிக் செய்யவும்
SSC CHSL Tier 1 Exam  கிளிக் செய்யவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!