SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

0
SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !
SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

SBI Mutual Fund வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்க்கு சூப்பர் வாய்ப்பு !

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டில் ரிலேஷன்ஷிப் மேனேஜர் மற்றும் டெக் மேனேஜர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Relationship Manager and Tech Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Mutual Fund காலிப்பணியிடங்கள் :

ரிலேஷன்ஷிப் மேனேஜர் மற்றும் டெக் மேனேஜர்பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டிஸ் அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ரிலேஷன்ஷிப் மேனேஜர் மற்றும் டெக் மேனேஜர் பணிக்கான கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் எம்பிஏ மற்றும் பட்டதாரி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2 முதல் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

SBI மேனேஜர் தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

https://www.sbimf.com/en-us/careers. என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification Link 3

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!