SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

0
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

பாரத ஸ்டேட் வங்கி ஒப்பந்த அடிப்படையில் Head (Digital Banking) பணியிட நியமனத்திற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு படி Head of Digital Banking பதவிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.01.12.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்லூரியில் இருந்து BE/ B. Tech அல்லது முழுநேர MBA/PGDM அல்லது MCA அல்லது Chartered Accountant முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் General, EWS and OBC விண்ணப்பத்தர்களுக்கு ரூ.750/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் SC/ ST/PWD விண்ணப்பதார்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் https://bank.sbi/web/careers என்ற இணைய முகவரி மூலம் 30.12.2021 முதல் 28.01.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!