SBI Clerk Online Coaching Classes 2022 – குறைந்த பயிற்சி கட்டணமே! இப்போதே join பண்ணுங்க!!

0
SBI Clerk Online Coaching Classes 2022 - குறைந்த பயிற்சி கட்டணமே! இப்போதே join பண்ணுங்க!!
SBI Clerk Online Coaching Classes 2022 - குறைந்த பயிற்சி கட்டணமே! இப்போதே join பண்ணுங்க!!

SBI Clerk Online Coaching Classes 2022 – குறைந்த பயிற்சி கட்டணமே! இப்போதே join பண்ணுங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் சிறப்பான முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் SBI Clerk தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் இணைய வேண்டுமா? கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருக்கும் SBI வங்கி 5,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.26,000/- முதல் ரூ.29,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு Prelims, Main Exam உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் முதற்கட்டமாக Prelims Exam நவம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டித்தேர்வுக்கு தயாராவோர் தீவிரமாக படித்து கொண்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இதையடுத்து இந்த கடுமையான போட்டியில் நீங்கள் உங்களுக்கான இடத்தை கைப்பற்ற வேண்டுமா? அதற்கு ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இப்போதே இணையுங்கள். அத்துடன் இதற்கு மிகவும் குறைந்த பயிற்சி கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதனால் அனைத்து வகையான மாணவர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SSC CGL தேர்வில் இந்த முறை ஜெயிக்க வேண்டுமா? Best Online Classes!! உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!

மேலும் English Language,Numerical Ability, Reasoning உள்ளிட்ட பாடப்பிரிவுகள் மாணவர்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக நடத்தி முடிக்கப்படும். அத்துடன் காலை, மாலை என இரு வேளைகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

ExamsDaily வலைதளத்தின் SBI Clerk தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் (Online classes) இணைவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SBI Clerk Online Coaching Classes 2022   :  Click Here 

Examsdaily வலைதளமானது SBI Clerk தேர்வுக்குரிய Test Pack-யும் குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

SBI Clerk Online Test Pack 2022 :  click here

அத்துடன் SBI Clerk 2022 தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை Examsdaily வலைதளத்தில் நீங்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SBI Clerk Free Mock Test 2022  : Click Here

For more details Contact : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!