SSC CGL தேர்வில் இந்த முறை ஜெயிக்க வேண்டுமா? Best Online Classes!! உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!

0
SSC CGL தேர்வில் இந்த முறை ஜெயிக்க வேண்டுமா? Best Online Classes!! உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!
SSC CGL தேர்வில் இந்த முறை ஜெயிக்க வேண்டுமா? Best Online Classes!! உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!
SSC CGL தேர்வில் இந்த முறை ஜெயிக்க வேண்டுமா? Best Online Classes!! உங்களுக்காக குறைந்த விலையில் மட்டுமே!!

மத்திய அரசின் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான SSC CGL Tier-I தேர்வானது வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் Online Classes நடைபெறுகிறது. இதில் இணைந்து நீங்களும் பயன்பெற வேண்டுமா? முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

கொரோனா கால கட்டத்தில் போட்டித்தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு பிறகு தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மத்திய அரசின் Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக மத்திய அரசின் SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடைபெறுகிறது. அத்துடன் இதற்கு பயிற்சி கட்டணமாக குறைந்த அளவு கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும்.

காவல் துறையில் பணியாற்ற வேண்டுமா? இதை மட்டும் படித்தாலே போதும்!! சிறந்த Study Materials!!

இந்த பயிற்சி வகுப்பில் General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension உள்ளிட்ட பாடப்பகுதிகளுக்கு அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படும்.

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Coaching Classes 2022

SSC CGL 2022 (Online Classes) : Click Here

ExamsDaily வலைதளமானது SSC CGL தேர்வுக்குறிய Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here

மேலும் அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Free Mock Test 2022 : Click Here

For More Details : 8101 234 234.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!