SBI Clerk வேலைவாய்ப்பு 2021 – 5454 காலிப்பணியிடங்கள்

4
SBI Clerk வேலைவாய்ப்பு 2021
SBI Clerk வேலைவாய்ப்பு 2021
SBI Junior Associates வேலைவாய்ப்பு 2021 – 5454 காலிப்பணியிடங்கள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Junior Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SBI
பணியின் பெயர் Junior Associate
பணியிடங்கள் 5454
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Junior Associate காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு 5454 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து மட்டும் 475 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Download SBI Clerk Syllabus PDF

SBI வயது வரம்பு:

01.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Relaxation of Upper age limit:

Category

Age Relaxation
SC/ ST

5 years

OBC

3 years
PWD (Gen/ EWS)

10 years

PWD (SC/ ST)

15 years
PWD (OBC)

13 years

Ex-Servicemen/ Disabled ExServicemen

Actual period of service rendered in defense services + 3 years, (8 years for Disabled Ex- Servicemen belonging to SC/ST) subject to max. age of 50 years
Widows, Divorced women and women judicially separated from their husbands & who are not remarried

7 years (subject to maximum age limit of 35 years for General/ EWS, 38 years for OBC & 40 years for SC/ST candidates)

SBI Clerk கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SBI தேர்வு செயல் முறை:

SBI Junior Associate பதவிக்கு விண்ணப்பத்தார்கள் Phase-I: Preliminary Examination, Phase – II: Main Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SBI Junior Associates சம்பள விகிதம்:

தொடக்க அடிப்படை ஊதியம் – ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550- 1730/7-42600-3270/1-45930-1990/1-47920/-

SBI விண்ணப்ப கட்டணம்:

SBI பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது (SC/ST/Pwd Candidates – கட்டணம் இல்லை).

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணைய முகவரி மூலம் 27.04.2021 முதல் 17.05.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download SBI Clerk Syllabus PDF

Download SBI Clerk Notification 2021 

Apply Online Link – Click Here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!