SBI Card வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 130+ காலிப்பணியிடங்கள்
SBI Cards & Payment Services Ltd நிறுவனமானது அங்கு ஏற்பட்டுள்ள Assistant Manager, Assistant Vice President, Deputy Vice President, Associate & Various காலிப்பாணியிடங்களை நிரப்ப புதிய அழைப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | SBI Cards & Payment Services Ltd |
பணியின் பெயர் | Assistant Manager, Assistant Vice President, Deputy Vice President, Associate & Various |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு 2021 :
Assistant Manager, Assistant Vice President, Deputy Vice President, Associate & Various ஆகிய பணிகளுக்கு என 130+ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
SBI Card கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor Degree/ Master Degree/ MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் Listening, Communication & Networking skills ஆகியவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
SBI Cards & Payment தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Technical Interview மற்றும் HR Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
SBI