SBI Card நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
SBI Card நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI Card நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க!
SBI Card நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க!

SBI Card நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Assistant Manager – Contact Monitoring பணியிடம் இந்த நிறுவனத்தில் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 18.10.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழேவருமாறு வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனம் SBI Card
பணியின் பெயர் Assistant Manager – Contact Monitoring
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

SBI Card பணியிடங்கள்:

SBI Card நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager – Contact Monitoring பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Assistant Manager கல்வி தகுதி:

Assistant Manager பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Assistant Manager அனுபவம்:

இந்த SBI Card நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய Customer Service, Key External Stock Holders, Key Internal Stock Holders போன்ற பணிகளில் குறைந்து 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

Assistant Manager திறன்கள்:

MS Office Expert of Excel & PowerPoint

Presentation Skills

Understanding of coaching tools & models

Strong decision orientation

Problem solving and logical reasoning

Good Communication and analytical skills

SBI Card தேர்வு முறை:

Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Card விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் 18.10.2022 அன்றைய நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!