SBI SCO பதவிகளில் காலிப்பணியிடங்கள் – கல்வித் தகுதி, வயது வரம்பு & விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!

0
SBI SCO பதவிகளில் காலிப்பணியிடங்கள் - கல்வித் தகுதி, வயது வரம்பு & விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!
SBI SCO பதவிகளில் காலிப்பணியிடங்கள் - கல்வித் தகுதி, வயது வரம்பு & விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!
SBI SCO பதவிகளில் காலிப்பணியிடங்கள் – கல்வித் தகுதி, வயது வரம்பு & விண்ணப்ப முறை விவரங்கள் இதோ!

தற்போது SBI வங்கியில் காலியாக இருக்கும் SCO பதவிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ள நிலையில், இப்பதவிகளுக்கான தகுதி, விண்ணப்பக் கட்டணம், தேர்வு நடைமுறை உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வங்கி வேலைவாய்ப்பு:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (SCO) பதவிக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ வங்கியின் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 12 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பதவிகளுக்கான தகுதி, விண்ணப்பக் கட்டணம், தேர்வு நடைமுறை உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

தகுதி:

ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதிகள், அனுபவம் போன்றவை ஒவ்வொரு பதவிகளுக்கும் வேறுபடும். இதனால் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இங்குள்ள அனைத்து பதவிகளுக்கான தகுதி வரம்புகளை மதிப்பிடலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 ஆகவும், SC / SD / PWT விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் – 35

தேர்வு நடைமுறை:

குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • SBI வங்கியின் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை திறக்கவும்.
  • முகப்புப் பக்கத்தில், Current openings என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
  • புதிய பக்கத்தில் விண்ணப்பிக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும்
    Exams Daily Mobile App Download
  • தேவையான விவரங்களை பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றுவதன் மூலம் விண்ணப்பத்தை தொடரவும்
  • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி உங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்
  • எதிர்கால தேவைகளுக்காக உங்கள் விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!