SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து மேலாளர் (மார்க்கெட்டிங்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கி வேலைவாய்ப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) உள்ளது. இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவு கணக்குகள் SBI வங்கியில் நடைபெறும். இவை மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பும் வரவில்லை.

Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

இப்போது அனைத்து நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வருகிறது. இதனால் அதிகமான பட்டதாரிகள் பயன் அடைகிறார்கள். தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் (மார்க்கெட்டிங்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வங்கி சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கான விளம்பர எண். CRPD/SCO/2021-22/20

பணியின் பெயர்: Assistant Manager (Marketing & Communication)

காலிப்பணியிடங்கள்: நான்கு பணியிடங்கள்

மாத சம்பளம்: மாதம் ரூ.36,000 – 63,840

விண்ணப்பதாரரின் தகுதி: எம்பிஏ (மார்க்கெட்டிங்), பிஜிடிஎம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி குறித்த அறிவு திறன் இருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 3 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் வயது வரம்பு: 01.12.2021 தேதியின்படி, 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் முறை: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.i/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2022 ஆகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!