SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள்!

0
SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள்!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள்!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க ஜூன் 7ம் தேதி கடைசி நாள்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள சேனல் மேலாளர் உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சேனல் மேலாளர் பதவிகளும், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் எனிடைம் சேனல்கள், சேனல் மேலாளர் உதவி அதிகாரி உள்ளிட்ட பணியிடத்தில் உள்ள 641 காலிபணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 60 முதல் அதிகபட்சமாக 63 வயது வரை பெற்றிருக்கலாம். இதில் தகுதியான நபர்கள் விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் சேனல் மேலாளர் உதவியாளர் பணியிடத்திற்கு மாதந்தோறும் சம்பளமாக ரூ.36,000 மற்றும் சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மாதந்தோறும் சம்பளமாக ரூ 41,000, உதவி அதிகாரி மாதந்தோறும் சம்பளமாக ரூ.41,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் கூடிய தங்க விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றிய பின்னர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் https://recruitment.bank.sbi/crpd-rs-2022-23-07/apply என்ற லிங்கை கிளிக் செய்து நேரடியாக பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 7ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் பெற ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று மேற்பார்வையிடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!