தனது மகன் அர்ஸை கொஞ்சிய நடிகர் சஞ்சீவ், ஆலியா கேட்ட கேள்வி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
தனது மகன் அர்ஸை கொஞ்சிய நடிகர் சஞ்சீவ், ஆலியா கேட்ட கேள்வி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
தனது மகன் அர்ஸை கொஞ்சிய நடிகர் சஞ்சீவ், ஆலியா கேட்ட கேள்வி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
தனது மகன் அர்ஸை கொஞ்சிய நடிகர் சஞ்சீவ், ஆலியா கேட்ட கேள்வி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடியான சஞ்சீவ் ஆலியாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது மகனை கொஞ்சி ஐலாவை சஞ்சீவ் வெறுப்பேத்துவது போல வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

நடிகை சஞ்சீவ் ஆலியா:

சின்னத்திரை சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சஞ்சீவ் ஆலியா. அவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். குடும்பமே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கும் நிலையில் அவர்களது யூடுயூப் சேனலில் வெளியாகும் வீடியோக்களை பார்க்க ஏகப்பட்டோர் காத்திருக்கின்றனர்.

நாகசைதன்யா 2வது திருமணம் குறித்து கோபத்தில் ட்வீட் செய்த சமந்தா? குழப்பத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அர்ஸ் என பெயர் வைத்துள்ள நிலையில் தனது மகனின் முகத்தை இப்போது வரை காட்டவில்லை. ஆனால் ரசிகர்கள் அவர்களது மகனை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆர்ஸ் பிறந்த அன்றே சஞ்சீவ் கையில் வாங்கிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டானது. இந்நிலையில் அதனை தொடர்ந்து ஆலியா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ExamsDaily Mobile App Download

அதில் சஞ்சீவ் அர்ஸை கொஞ்ச அதை பார்த்த ஆலியா ஐலாவை கடுப்பேத்த தான இப்படி பண்றீங்க என கேட்கிறார். தாடியை வைத்து அவனை கொஞ்சதீங்க என சொல்ல ஆனால் சஞ்சீவ் கேட்காமல் தனது மகனை ஆசையாக கொஞ்சுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அர்ஸ் முகத்தை பார்க்க வேண்டும் என பலர் ஆசையாக காத்திருக்கின்றனர். அர்ஸ் தனது அக்கா ஐலா போலவே ட்ரெண்ட் ஆவார் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!