SAMEER நிறுவனத்தில் ரூ.1,77,500/- மாத சம்பளத்தில் வேலை வேண்டுமா? அப்போ விரைந்து விண்ணப்பியுங்கள்!

0
SAMEER நிறுவனத்தில் ரூ.1,77,500/- மாத சம்பளத்தில் வேலை வேண்டுமா? அப்போ விரைந்து விண்ணப்பியுங்கள்!

SAMEER என்னும் Society for Applied Microwave Electronics Engineering and Research நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Accounts Officer II பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Society for Applied Microwave Electronics Engineering and Research (SAMEER)
பணியின் பெயர் Accounts Officer II
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
SAMEER பணியிடங்கள்:

SAMEER நிறுவனத்தில் Accounts Officer II பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Accounts Officer II கல்வி விவரம்:

Accounts Officer II பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு / அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் அல்லது கல்லூரிகளில் Commerce, Finance Management பாடப்பிரிவில் Degree, Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Accounts Officer II அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தபட்சம் 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

Accounts Officer II வயது விவரம்:

இந்த SAMEER நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Accounts Officer II ஊதிய விவரம்:

Accounts Officer II பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix Level – 10 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

SAMEER தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation / Direct Recruitment / Absorption Basis விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

SAMEER விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PWBD / ExSM – ரூ.50/-
  • மற்ற நபர்கள் – ரூ.200/-
SAMEER விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த SAMEER நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30 நாட்களுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Download Application Form Link

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!