டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு NPCI நிறுவனத்தில் வேலை ரெடி – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு NPCI நிறுவனத்தில் வேலை ரெடி – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!

National Payments Corporation of India (NPCI) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Associate UPI Product Management, Suitable Role for Enterprise Management Service ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Payments Corporation of India (NPCI)
பணியின் பெயர் Senior Associate UPI Product Management, Suitable Role for Enterprise Management Service
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:
NPCI நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Associate UPI Product Management, Suitable Role for Enterprise Management Service பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, MCA, M.Tech, MBA, PGDM ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

முன்னனுபவம்:

இந்த NPCI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

சம்பளம்:

இந்த NPCI நிறுவன பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் விதம்:

இந்த NPCI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link 1

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!