தமிழக வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை – பட்டியல் இதோ!

0
தமிழக வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை – பட்டியல் இதோ!

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை சேர்த்து 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மட்டுமே செப்டம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களை சேர்த்து எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்தான பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • செப்டம்பர் 6 (புதன்) : ஜென்மாஷ்டமி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • செப்டம்பர் 7 (வியாழன்) : ஜென்மாஷ்டமி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • செப்டம்பர் 9 (சனி) : இரண்டாவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • செப்டம்பர் 17 (ஞாயிறு) : விநாயகர் சதுர்த்தி விடுமுறை
  • செப்டம்பர் 19 (செவ்வாய்) : விநாயகர் சதுர்த்தி விடுமுறை
  • செப்டம்பர் 23 (சனி) : நான்காவது சனிக்கிழமை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை
  • செப்டம்பர் 28 (வியாழன்) : ஈத் இ மிலாத் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!