SAIL நிறுவனத்தில் 25 காலியிடங்கள் – சம்பளம்: 2,50,000/- || நேர்காணல் மட்டுமே!

0
SAIL நிறுவனத்தில் 25 காலியிடங்கள் - சம்பளம்: 2,50,000/- || நேர்காணல் மட்டுமே!
SAIL நிறுவனத்தில் 25 காலியிடங்கள் - சம்பளம்: 2,50,000/- || நேர்காணல் மட்டுமே!
SAIL நிறுவனத்தில் 25 காலியிடங்கள் – சம்பளம்: 2,50,000/- || நேர்காணல் மட்டுமே!

Super Specialist, Specialist, GDMOS ஆகிய பணிகளுக்கென Steel Authority of India (SAIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Steel Authority of India (SAIL)
பணியின் பெயர் Super Specialist, Specialist, GDMOS
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview
SAIL பணியிடங்கள்:

SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 25 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Super Specialist – 07 பணியிடங்கள்
  • Specialist – 07 பணியிடங்கள்
  • GDMOS – 11 பணியிடங்கள்
SAIL கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Super Specialist – DM, DNB, DrNB, M.Ch
  • Specialist – MBBS + PG Diploma / PG Degree
  • GDMOS – MBBS + Diploma
SAIL வயது விவரம்:

இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் 21.12.2023 அன்றைய தினத்தின் படி, 69 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SAIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு பின்வருமாறு மாத ஊதியம் கொடுக்கப்படும்.

  • Super Specialist – ரூ.2,50,000/-
  • Specialist – ரூ.1,20,000/- முதல் ரூ.1,60,000/- வரை
  • GDMOS – ரூ.90,000/- முதல் ரூ.1,00,000/- வரை
SAIL தேர்வு செய்யும் முறை:

இந்த SAIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 21.12.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழக ESIC வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது

SAIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!