SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,20,000/- ஊதியம்|| உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,20,000/- ஊதியம்|| உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,20,000/- ஊதியம்|| உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!
SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,20,000/- ஊதியம்|| உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Manager (Coal, Coke & Chemical),Manager (Civil & Structural), Manager (Process, Control & Automation), Manager (Electrical), Manager (Mechanical/ U&S), Manager (Technology – Iron & Sinter/ Steel/ Rolling Mills) பணிகளுக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAIL
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
SAIL காலிப்பணியிடங்கள்:

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Manager (Coal, Coke & Chemical),Manager (Civil & Structural), Manager (Process, Control & Automation), Manager (Electrical), Manager (Mechanical/ U&S), Manager (Technology – Iron & Sinter/ Steel/ Rolling Mills) பணிகளுக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SAIL கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SAIL ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

SAIL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test (Computer Based Test) / Interview or both மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ford நிறுவனத்தில் Data Engineer காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SAIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (24.04.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!