இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் மாதம் ரூ.70,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, இங்கு மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 18.03.2023 முதல் 31.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர் Young Professional
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Email
SAI காலிப்பணியிடங்கள்:
  • Young Professional (P&A) – 01 பணியிடம்
  • Young Professional (ARM) – 04 பணியிடங்கள்
YP கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இருந்து முதுகலை பட்டம் அல்லது BE/B.Tech/MBA/PGDM/ Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SAI YP வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Young Professional சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.2,00,000/- ஊதியம் || அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து email : [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!