SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024- ரூ.80,250/- வரை சம்பளம் || தேர்வு கிடையாது!

0
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2024- ரூ.80,250/- வரை சம்பளம் || தேர்வு கிடையாது!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) என்பது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இங்கு காலியாக உள்ள Junior  Consultant  பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை நிறுவனமானது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.04.2024-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர் Junior  Consultant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

SAI காலிப்பணியிடங்கள்:

Junior  Consultant பதவிக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Post-graduate in any discipline / B.Tech / B.E / PG Diploma / MBBS / LLB / CA / ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SAI  வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.80,250/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!