ICSI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
ICSI ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்! ICSI Recruitment 2024 icsi-C-pace-executives-recruitment-2024-apr-6 The Institute of Company Secretaries of India has released the recruitment notification for the post of C-Pace Executives. Interested and eligible candidates can apply for the post. C-Pace Executives பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை The Institute of Company Secretaries of India (ICSI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ICSI C-Pace Executives 5 21.04.2024 Online ICSI காலிப்பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி C-Pace Executives பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. C-Pace Executives கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Institute of Company Secretaries of India- வில் Member ஆக இருக்க வேண்டும். ICSI வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. C-Pace Executives ஊதிய விவரம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும். ICSI தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.04.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

C-Pace Executives பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை The Institute of Company Secretaries of India (ICSI) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICSI
பணியின் பெயர் C-Pace Executives
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ICSI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி C-Pace Executives பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

C-Pace Executives கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Institute of Company Secretaries of India- வில் Member ஆக இருக்க வேண்டும்.

TNPSC தேர்வர்களே உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு – BEST CHOICE!

ICSI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

C-Pace Executives ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ICSI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.04.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!